Posts

Showing posts from June, 2008

மஞ்சள், மங்களம், திருமணம்...

மமதி...பளீஸ்...உன்னோட முடிவை சொல்றதுல எதுக்கு இவ்ளோ தயக்கம் ? நீ ஜூனியரா சேர்ந்த வருஷத்திலருந்து கணக்கு வெச்சு பார்த்தா இன்னையோட நாலு வருஷம் ஆகுது என்னோட லவ்வை சொல்லி...

நான் வேலையில சேர்ந்து இந்த ஒரு வருஷத்துல எத்தனை வீக் எண்ட் காலேஜுக்கு வந்திருக்கேன்...

சரி நீ பைனல் இயர்ல இருக்கறதால உன்னை அதிகம் தொந்தரவு செய்ய மனசு வராமத்தான் கேட்டோட போயிக்கிட்டிருக்கேன்...

நான் எந்த விதத்துல உனக்கு பொருத்தம் இல்லன்னு நீ நெனைக்கிற ?

பர்சனல் ப்ராப்ளம் அப்படீன்னு எத்தனை நாளைக்கு ஒரே பொய்யை சொல்லிக்கிட்டிருக்க ?

இனிமேலும் என்னால பொறுமையா இருக்கமுடியாது மமதி...ப்ளீஸ்...என்னை விரும்பறியா இல்லையான்னு ஒரே ஒரு வார்த்தையில பதில் சொல்லிடலாமே...

நோ...குமார்...என்னோட பிரச்சினை உங்களுக்கு தெரியாது...வேண்டாம்னா விட்டுடுங்க...

மமதி, உங்க வீட்ல இருக்க எல்லோரும் உன் மேல பாசமாத்தானே இருக்காங்க...உன்னோட விருப்பப்படியே எல்லாம் செஞ்சு தராங்களே ? நீ என்னை விரும்பறேன்னு சொன்னா அவங்க வேண்டாம்னு சொல்ற டைப் இல்லையே ? உன் டாடிக்கிட்ட வந்து நான் பேசவா ?

வேண்டாம் குமார்...நீங்க வரவேண்டாம்...சட்டென இடைமறித்தாள்...

மமதி ப்ளீஸ்...உன்னோட …

அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்..........

நேரடியா விஷயத்துக்கு வந்திடுறேன்...நாம இப்ப இருக்குற இடம் ஒரு ஹாஸ்பிட்டல்...ஓக்கே....ஹாஸ்பிட்டல்ன்ன உடனே ஊசி, வெள்ளைக்கலர் மாத்திரை, லைட்டான பினாயில் கலந்த பெர்பியூம் வாடை, பச்சைக்கலர் பெட்ஷீட் எல்லாம் உங்க நியாபகத்துக்கு வந்திருக்குமே...

நாம இங்க பாக்கப்போறது அது இல்ல...இந்தா எதிர்த்த பெட்டுல தாத்தா இருக்காரே அவரைப்பத்தி சொல்றேன்...பக்கத்து பெட்ல கைல கட்டுப்போட்டுக்குட்டு ஒல்லியா இருக்கானே அவனைப்பத்தி சொல்றேன்...கதவுக்கு பக்கத்துல லெப்ட்ல தெரியுதே..அந்த பெட்ல இருக்க குண்டனை பத்தி சொல்றேன்...எல்லார் கதையும் இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்...

தாத்தாவுக்கு கால் ப்ராக்சராயிருக்கு...காம்பவுண்ட் ப்ராக்சர்...அப்படீன்னா எலும்பு சுக்கல் சுக்கலா உடைஞ்சிருச்சின்னு அர்த்தம்...காலுக்குள்ள கம்பியெல்லாம் போட்டு கட்டியிருக்கு...வெள்ளையா கம்பி வெளியில நீட்டிக்கிட்டு பாக்கவே பயங்கரமா இல்லை ?

கவர்மெண்ட் ஆபீஸ்ல க்ளார்க் அவரு...வேலைய முடிச்சுட்டு வெளிய வந்திருக்கார்..அவருக்கு பழக்கமான ட்ரைவர்தான்...ஜீப்பை ஓட்டிக்கிட்டு வந்திருக்கார்.. ஷெட்ல நிறுத்த...ஜீப்ல ப்ரேக் பிடிக்கல...இவருக்கு நேரா ஜீப் வேகமா வரும்போதே தெர…

அய்யோ தாங்கலையே !!!!

************

நடிகர் கார்த்திக் "நாடாளும் மக்கள் கட்சி"ன்னு ஒன்னு ஆரம்பிச்சிருக்காராம்...

ஏன் சார், மீதிப்பேர் எல்லாம் காட்ட ஆள்றதுக்கா கட்சி ஆரம்பிக்கறாங்க...

************

சாய் பாபா பொதுக்கூட்டத்துக்கு யாரோ வெடி குண்டு மிரட்டல் விடுத்துட்டாங்களாம்...அதுக்கு மத்திய அமைச்சரே அங்கன போயி "சாமி, சாமி" வீ வில் கிவ் யூ பாது'காப்பு' சாமீன்னாராம்...

ஏங்க, சாமீக்கு தன்னை காப்பாத்திக்கத்தெரியாதா ? இதுக்கா எல்லா வெளிநாட்லருந்தும் புளிசாதமும், பொட்டியும் கட்டிக்கினு வார்றானுங்க ?

************

24 மணி நேர செய்தி சேனலை தொடங்குதாம் ராஜ் டிவி...

ஆமா நீங்க தொடங்கீட்டாலும்..!!!

************

ஷெல்'லுல பெட்ரோல் 68 ரூவாயாமே ? ஷெல் சூப்பர் பெட்ரோல் மட்டும் தான் போடுறான். அப்போ...செய்யவேண்டியது என்ன ? ப்ளான் இது தான்...உடனே ஒரு நல்ல சைக்கிள் வாங்கிர வேண்டியது தான்...!!! வீட்டை ஆபீஸ் பக்கத்துல மாத்திர வேண்டியது தான்...காரை பர்மணட் பார்க்கிங்ல போட்டுட்டு, பைக்கை விட்ல நிறுத்தினா முடிஞ்சது...எக்ஸஸைசுக்கு எக்ஸஸைசும் ஆச்சு...பெட்ரோல் செலவும் மீதியாச்சு :) எது பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணனும் ( …

மிஸ்டர் வைகோ...உங்களுக்கொரு திறந்த மடல்

Image
எனக்கு தெரிந்து ஈழத்தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் உரத்து குரல் எழுப்பியது நீங்க தான் மிஸ்டர் வைகோ...

பொதுவாக சினிமா கலைஞர்கள் ரொம்ப உணர்ச்சிமயமாகவே இருப்பாங்க...சட்டுனு கோபப்படுவாங்க...சட்டுனு சந்தோஷப்படுவாங்க...கோபத்துல என்ன பண்றாங்கண்ணே தெரியாம எதையாவது பண்ணிட்டு அப்புறம் வருத்தப்படுவாங்க...அதிமுகவோட கூட்டணி வெச்சு பெருசா எதையும் சாதிக்கலை நீங்க..தேர்தல் டைம்ல உங்களுக்கு ஒதுக்கின நாலஞ்சு தொகுதி மொக்கையானதா இருந்ததுன்னு சொல்லி மாநாட்டுக்கு போகலை நீங்க...அது ஜஸ்ட் ஒரு கோபத்தில் எடுத்த முடிவுதானே ? அப்புறம் வேற வழியில்லாம அம்மாவோட கூட்டணி வெச்சுட்டீங்க...

கட்சிய நடத்தனும்னா ஏதாவது ஒரு கட்சியோட கூட்டணியை வெச்சு தேர்தலை சந்திச்சாத்தான் நடக்கும்னு ஏற்கனவே உங்களோட 'தனியா' நின்ன அனுபவம் சொல்லுச்சு, அதனால அப்படி ஆச்சு...

கலைஞரோட உங்களுக்கு இருந்த மனஸ்தாபம் தான் தீர்ந்துருச்சு இல்லையா ? மம்மி உங்களை பொடாவுல "போடா" ன்னப்ப ஸ்டாலினை ஜெயிலுக்கு எல்லாம் அனுப்பி உங்களை சந்திக்க வெச்சாரு இல்லையா ?

மீண்டும் நீங்க கலைஞரோட சேர்ந்தாத்தான் என்ன ? தேர்தல் நேரத்துலதான் "பேரம்" / …

செவ்வாயில் ஐஸ் !!!

Image
செவ்வாயில் ஐஸ் இருப்பதற்கான பல்வேறு சான்றுகளை இந்த படங்கள் காட்டுகிறது...இது...இதுவும்...அட இதுவுந்தாங்க...மெய்யாலுமே செவ்வாயில ஐஸ் இருக்காமே...அதை கேள்விப்பட்டு இப்படி ஒரு மொக்கையை போட்டுக்கிடேன்..

இப்ப எல்லாரும் மொக்கை மொக்கைன்னு வந்துட்டீங்களே, பழைய மொக்கை பதிவரான என்னுடைய மொக்கைய நீங்க தாங்க மாட்டீங்கன்னு தான் கொஞ்சம் கம்ம்ம்னும் கீறேன்...!!

No more தசாவதாரம் ப்ளீஸ் !!!!!!

மக்களே ஏன் இந்த கொலைவெறி ? தசாவதாரம் படத்தை டார் டாரா கிழிக்கிறீங்களே ?

தசாவதாரம் பற்றி பதிவு போடலைன்னா ப்ளாகர் அக்கவுண்டை முடக்கிடுவோமுன்னு கூகிள்ல இருந்து மெயில் வந்திரும் போலிருக்கே...

விமர்சனங்களை பற்றி ஒரு விமர்சனப்பார்வை...

லக்கிலூக் விமர்சனம் ஒரு கமர்ஷியல் காக்டெயில்....அந்த படத்துல வொர்க் பண்ணமாதிரி எழுதியிருக்கார்...

ஜி.ரா, தேவ் விமர்சனம் படிக்கல...

வி.எஸ்.கே விமர்சனத்தில் பல விஷயங்கள் சூப்பரா டச் பண்ணி எக்ஸலண்ட்டா கொண்டு போயிருக்கார்...அசினுக்கு அவர் கொடுத்திருக்க கமெண்ட் சூப்பர்...மிஸ் பண்ணிடாதீங்க...

நானும் போடறேன் விமர்சனம்னு நிறைய பேர் போட்டிருக்காங்க...

ஓவர்த வீக் எண்ட் டைப்படிச்சு மண்டே ஒரு ட்வெண்டி வந்திரும் போலிருக்கு...

பைத்தியக்காரன் விமர்சனம் டாப் !!!!! அம்பத்தோரு பதிவு எழுதிட்டாராமே...இன்னோரு பின்னவீனத்துவ பிசாசு இவரு...

மிதக்கும் வெளி விமர்சனம் வருமா ?*******************************************

சைக்கிள்ல போனா பெஸ்ட்டுன்னு ஞானி சொல்லியிருக்காராமே ? நல்ல ஐடியா...எல்லோரும் சைக்கிள்ல போவோம் வாங்க...அதுக்கப்புறம் உருக்கு விலை உயருது, எல்லாரும் சைக்கிள்ல டபுள்ஸ் அடிக்கனும்னு சொ…