Posts

Showing posts from August, 2007

உள்ளத்தில் கசடில்லாவிட்டால் பதில்சொல்லட்டும் இந்த கவிதா..

ஊரே காறித்துப்பும் மூர்த்தி - கவிதாவுக்கு மட்டும் நல்லவன்...
என் தாயை அவமதித்த மூர்த்தி - கவிதாவுக்கு மட்டும் நல்லவன்...
பலரை அநாகரீக வார்த்தைகளால் திட்டிய மூர்த்தி - கவிதாவுக்கு மட்டும் நல்லவன்...

அல்லக்கைகள் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்...

சில நாட்களுக்கு முன்னால் விடாது கருப்பு பதிவில் என்னுடைய குடும்பம் பற்றி அவமானகரமான பதிவுகள் மூர்த்தி எழுதியபோது மூர்த்தி பற்றி என்னுடைய பதிவை நீக்குமாறும் அதற்கு பிரதி உபகாரமாக மூர்த்தி அவனுடைய பதிவுகளை நீக்குவான் என்றும் மடல் எழுதி மூர்த்தி பற்றியதான என்னுடைய பதிவை நீக்கவைத்தவர் இந்த கவிதா...

"அடித்துக்கொண்டு சாகுங்கடா" என்று தலைப்பில் கூட ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு பதிவிட்டிருக்கும் கவிதாவின் வலைப்பூவில் தலைப்பு மட்டுமல்ல...எண்ணமும் தவறு..

என்னுடைய தாயை அவமானப்படுத்தி எழுதி இருக்கிறான் மூர்த்தி...அதை எதிர்த்து கேள்வி கேட்கும் நான் கெட்டவனா ? நான் நியாயத்துக்காக குரல் கொடுக்கக்கூடாதா ?

உள்ளத்தில் கசடில்லாவிட்டால் பதில்சொல்லட்டும் இந்த கவிதா..

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDE…

அமீரக அல்லக்கை சொறிநாய் கதை கேளுங்க...

Image
கதை கேளு கதை கேளு சொறிநாயி கதைகேளு
சொறியோடும் வெறியோடும் இருந்தாடும் கதைகேளு

சொறிநாய் ஒன்றி சொறிபுடிச்சு ஓடிப்போச்சு பாரு
வெறியும் சொறியும் சேர்ந்து முழுசா மாறிப்போச்சு பாரு

அல்லக்கைக்கு நொள்ளைக்கைக்கும் வித்தியாசம் பாரு
அவிச்ச முட்டை அழுகிய நாத்தம் ரொம்ப நாத்தம் பாரு

எனக்கு கவிதை எழுத வரலைங்க, உரையாடலுக்கே போறேன்...
எனக்கு தெரிஞ்ச இந்த அமீரக நாய்க்கு


எலும்புத்துண்டு : பார்ப்பன எதிர்ப்பு
என்னைக்காவது கிடைக்கும் கறிசோறு : பத்து ஹிட்டு
அடிக்கடி வர ஆப்பு : சோத்துக்கு
ஊருக்கெல்லாம் வேஷம் : ரொம்ப நல்லவன்.
உள்ளுக்குள்ளாற : சொறிநாய்


என்னைக்கூட நாயிங்க கடிச்சிருக்கு...ஆனா அது சொறிநாயின்னு தெரியாம அப்போ ஊசி போடாம இருந்துட்டேன்...புரையோடிப்போச்சு...நாயை போயி அல்லக்கைன்னு சொல்லலாமா ? அல்லக்கை என்னைக்கிருந்தாலும் அல்லக்கை தானே...ஆனா பாருங்க...ரெண்டு மூனு பேரு, நாயை நாயின்னு சொல்லாம அல்லக்கை அல்லக்கைன்றாங்க...

ஒரு போலிப்பதிவை மெயிண்டெயின் பன்றது கஷ்டம் தான்...அதனால அமீரகத்துக்கு அவுட்சோர்ஸிங் முறையில ங்கோத்தா ங்கொம்மான்னு திட்டுறதுக்கு கொடுத்தானாம் ஒரு மலேசிய மூதி...அதுக்கு எலும்புத்துண்டா ரெண்டு பார்ப்பணீய எத…

போலி டோண்டு = மலேசியா மூர்த்தி

Image
போலிப்பதிவர் மலேசியா மூர்த்தியா ? ஆதாரம் இருக்கிறதா என்று சில வெண்ணைகள் என்னிடம் பலமுறை வினவியிருக்கின்றன...மலேசியா மூர்த்தி தங்கமானவன், சொங்கமானவன் என்று சில நாதாரிகள் என்னிடம் சத்தியம் செய்திருக்கின்றன...இணையத்தில் இனிமையாக பொழுதைக்கழிக்கவரும் நன்பர்களை ங்கோத்தா என்று ஆரம்பித்து குச்சிக்காரி மகனே என்று விளித்து ஆபாச மடல் எழுதும் இந்த நாயை நினைத்தாலே பற்றிக்கொண்டு எரியும் எனக்கு...

ஒருமுறை டோண்டு மொக்கையாக எழுதிய ஒரு பதிவில் நான் மொக்கையாக ஒரு பின்னூட்டம் போட்டுவைக்க, இந்த நாதாரியிடம் இருந்து மடல் வந்தது..

"டோண்டு பதிவில் பின்னூட்டம் போடவேண்டாம்..பிறகு எங்கள் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்" என்று...

இந்த நாய் எதுக்குடா எனக்கு சொல்லுது...எந்த பதிவுல பின்னூட்டம் போடலாம், எதுல பின்னூட்டம் போடக்கூடாது என்று எனக்கு தெரியும்....இவன் சொல்லி நான் ஏன் கேட்கனும் என்று பிறக்கும்போது கூடவே வந்த திமிர் காரணமாக மேலும் ஒரு டோண்டு பதிவுக்க்கு, நான் விரும்பவில்லை என்றால் கூட - பின்னூட்டம் போட்டேன்...

வந்ததே வினை....ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்தும், என்னுடைய பிறவியை கேள்வி கேட்டும் இந்த நாதாரியிடம்…

லக்கிலுக் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து

Image
இன்று பிறந்தநாள் காணும் லக்கிலுக் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!

செந்தழல் ரவி

Padam Help: Balabarathi

பழனி பஞ்சாமிர்தம், சாய்பாபா, காவி, முதல் வரி

Image
நேத்து நைட்டு பக்கத்துவீட்டு அங்கிள் பழனி பஞ்சாமிர்தம் கொஞ்சம் தந்தார்...அதை வாங்கி சாப்பிடும்போது கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது...எதும் புட் பாய்ஸன் ஆகுமோன்னு கூட ஒரு பயம்...இருந்தாலும் கொஞ்சமா சாப்பிட்டேன்...

காலையிலே எழுந்தவுடன் ஒரு மாதிரி தலை வின் வின் என்று வலித்தது...லைட்டாக தொட்டுப்பார்த்தவுடன் முடி கொஞ்சம் அதிகமாக இருப்பது போல் தோன்றியது...

முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து பாத்ததில் அதிர்ச்சியில் உறைந்துபோனேன்...

ஆமாம்...கிட்டத்தட்ட சாய் பாபா ரேஞ்சுக்கு முடி வளவளவென்று வளர்ந்திருந்தது...

அய்யோடா இனிமேல் இந்த முடியை வாறி அலுவலகம் கிளம்புவதற்குள் செத்து சுண்ணாம்பாகிடனுமே என்று கிலி கிளம்பியது...

ஏன் இப்படி ஆனது என்று தலையை போட்டு உடைத்துக்கொண்டதில் பக்கத்துவீட்டு அங்கிள் கொடுத்த பஞ்சாமிர்தம் நியாபகம் வந்தது...

கொஞ்சூண்டு சாப்பிட்டதுக்கே இப்படியா என்று ஆச்சர்யமாக இருந்தது...

டி.எஸ்.என் டெலிஷாப்பிங் - முடியுதிர் தைலம் விற்பனை செய்பவர்ளோ அஸ்வினி அஸ்வினி அஸ்வினி என்று கூந்தல் தைலம் விற்பவர்களோ கேள்விப்பட்டால் டி.வி. விளம்பர மாடலாக வரச்சொல்வார்களே என்று பயப்பந்து நெஞ்சில் உருண்டது...

பக்கத்த…

தேசிகன்: இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் காணும் தேசிகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!

செந்தழல் ரவி
http://www.employees.org/~desikan/


#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

நான் மிக இனிப்பானவன்.....

தேசிகன் அவர்கள் அவருடைய சர்க்கரை அனுபவத்தை சுவையாக எழுதி இருக்கார்...நான் என்னுயை சர்க்கரை கதையை அங்கே பின்னூட்டமா போட்டபோது ரொம்ப பெரிசாகிட்டது...அதான் அப்படியே ஒரு பதிவு...முதல்முதலாக எனக்கு சர்க்கரை வியாதி கண்டுபிடிக்கப்பட்டது ஜே ஜில் க்ரைஸ்ட் கண்டுபிடிப்பை போல எனக்கும் ஆச்சர்யமான ஒன்றுதான்...

ஸாஸ்கன் நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது ப்ராஜக்ட் முடிந்து சப்போட் செய்துகொண்டிருந்தேன்...க்ளையண்ட் வந்தால் தான் வேலை...க்ளையண்ட் வருவது மாலை ஆறு மணிக்கு மேல் தான்...அதனால் மதியம் நல்ல சாப்பாட்டுடன், அங்கேயே இருந்த ரெஸ்ட் ரூம்களில் ஒன்றை தேர்ந்தெடுந்து குறட்டைவிடாமல் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தேன்...

ரெஸ்ட் ரூமை ஒட்டியபடி சின்ன நர்ஸிங் ஹோமை, எம்ளாயீஸ்க்கு என்று வைத்து இயக்கிக்கொண்டிருந்தார்கள்...அங்கே இருந்த நர்ஸ் ஒரு சேச்சி...என்னுடைய உடல் நலனில் அக்கறை...ஏசியிலும் சில சமயம் எனக்கு வியர்த்து தொலைவதை பார்த்து, சிக்கென இருந்த ஒரு எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்கல் சர்க்கரை வியாதி டெஸ்ட்டரை வைத்து என் இடது கையில் சிறிய ஓட்டையை போட்டு ரத்தத்தை உறிஞ்சி...

அடுத்த முப்பதாவது வினாடி அய்யோ என்ன உங்களு…

தேவேகவுடா: கொஞ்சம் கர்நாடக அரசியல் பார்ப்போமா?

Image
மைசூர் மாகாணம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது, கர்நாடகாவாக மாற்றம் செய்யப்பட்டது ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுவத்து மூன்றில்...அந்தப்பக்கம் கோவா, இந்தப்பக்கம் ஆந்திரா, இப்பிக்கா கேரளா, அப்டிக்கா தமிழ்நாடு, என்று நடுவாந்திரமாக உட்கார்ந்திருக்கும் இந்த மாநிலம் இந்தியாவின் எட்டாவது பெரிய மாநிலம்...மக்கள் தொகையில (கொஞ்சம் கேப்) ஒன்பதாவது பெரிய மாநிலம்..அங் ( கேப்டன் விஜயகாந்த் பாணியில் படிக்கவும்)...

கர்நாடக அரசியலில் புயலாகட்டும், சின்ன காற்றாகட்டும் அது ஹெச்.டி.தேவகவுடாவை சுற்றித்தான் இருக்கும்...ஹரதனஹள்ளி தொட்டகவுடா தேவே கவுடா ( Haradanahalli Doddegowda Deve Gowda) ஒரு சிவில் எஞ்சினீயருங்க...தன்னோட இருவத்தெட்டாவது வயசுல 1962 ல ஹொலெநரசிபூர் தொகுதியில் சுயேச்சையா நின்னது ஆரம்பிச்ச இவரோட அரசியல் வாழ்க்கை, இன்னமும் கர்னாடகத்தை ஆட்டிப்படைச்சுக்கிட்டு இருக்குன்னா பாருங்களேன்...1953 ல ஸ்கூல் படிப்ப முடிக்கறப்பவே காங்கிரஸ்ல மெம்பராம் தேவேகவுடா...பள்ளிக்கூட படிப்பு முடிஞ்சதும் காங்கிரஸ்ல பம்பரமா சுழன்று வேலைபார்த்தவர் 1962 வரைக்கும் ( அதாவது சட்டசபை தேர்தல்ல சீட் மறுக்கப்படும் வரைக்கும்) காங்கிரஸ்ல தா…

பெப்சி உமா, இத்தோட நிறுத்திக்க...!!!

வலைப்பதிவர்களை நக்கல்விட்டு பெப்சி உமா விடுத்த அறைகூவலை சின்னக்குட்டியரின் வலைப்பதிவில் பார்த்தேன்...

ஆனால் எனக்கு தெரிந்தவரைக்கும் இந்தம்மா தமிழ் வலைப்பதிவர்களை சொல்வதாக தெரியவில்லை என்றே தோன்றுகிறது...

ஆனந்த விகடனும், ஹிண்டு பேப்பரும் படித்து, ஷாம்பார் வடையும் சாப்பிடும் பெப்சி உமா, வலைப்பதிவு தமிழில் எழுதப்படுகிறது என்று அறிந்தால், அப்பாவித்தமிழன் ஆறு ஆண்டுகளாக அவரது லைனை ட்ரை செய்து, ஏழாவது ஆண்டில் லைன் கிடைத்தது, உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு எனும்போது கொடுக்கும் எக்ஸ்ப்ரஷனை விட அதிக எக்ஸ்ப்ரஷனை கொடுப்பார் என்கிறேன் நான்...

" ஓஓஓ...தமிழ்ல கூட ப்லாக்ஸ் இருக்கா ? " என்றதொரு கேள்வியைத்தான் பெப்ஸி உமா கேட்கக்கூடும்...

அதனால் சின்னக்குட்டியரில் வலைப்பதிவில் அவரை குமுறிக்கொண்டிருக்கும் வவ்வால், ப்ரின்ஸ், மாசிலா, தெக்கி காட்டான் போன்றவர்கள் இங்கே கும்மியை தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...

மேலும் அவரை பெப்ஸி உமா என்று விளிப்பதை அன்புடன் நிறுத்திக்கொண்டு, ஆச்சி மசாலா உமா என்றே விளித்து தொலையுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...

செந்தழல் எங்காவது காரை மோதி ஒரு இருபதாண்டு க…

நான் எங்கே என கண்டுபிடியுங்கள்...!!!

Image
ஓபிஸில் நடந்த - சுகந்திர தின எத்னிக் டே பங்ஷன்ல நானும் வேசம் போட்டேன்...எங்கே நான் கண்டுபிடிங்க...
|--------|


சரி ஏன் உங்களை அவ்ளோ டென்ஷன் பண்ணிக்கிட்டு என்று கொஞ்சம் பெரிய புகைப்படத்தை (அதான் டிஜிட்டல் காம் வந்திட்டதே...இதுக்கு யாராவது ஒரு பேரு வைக்க கூடாதா..இன்னும் புகைப்படம்னே சொல்லிக்கிட்டு திரியுறேன்) நானே கொடுத்திட்டேன்...சரி அப்படியே ஒரு கைக்கூ:

போலிப்பதிவிலும்
அழகாகவேயிருக்கிறது...
உன் படம்...

பார்த்து சூதானமா இருந்துக்கோங்க புள்ளைங்களா....

சும்மா ஒரு வெளம்பர பதிவு: பார்த்து போடுங்ககும்மியர் 007

செந்தழல் ரவி எடுத்த 'கருணா அம்மானுடன்' நேரலை செவ்வி

Image
செந்தழல் ரவி எடுத்த 'கருணா அம்மானுடன்' நேரலை செவ்வி
இலங்கை அரசியல் பற்றியோ, இந்திய அரசியல் பற்றியோ முழுமையாகவோ அரைகுறையாகவோ அறிந்துதொலைக்காமல், வெறுமனே வலைப்பதிவுலகில் மொக்கையும் கும்மியும் அடித்துக்கொண்டிருக்கும் செந்தழல் ரவியை குறுக்கு மறுக்காக அழைத்துச்சென்று தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் ஒரு இலங்கையில் இருந்து வந்திருக்கும் கருணா என்ற கிழக்கு மாகாண போராளியை பேட்டி எடுக்கவேண்டும் என்று சொல்லி அழைத்துசெல்கிறார்கள்...

பேட்டி எடுக்கச்சொல்லி உட்கார வைக்கப்பட்ட இடத்தில் குளிர்பதன வசதி செய்யப்படாமல் வியர்த்து வழிந்து டென்ஷனாக இருக்கும் செந்தழலிடம் நன்றாக மாட்டிக்கொள்கிறார் பேட்டி கொடுக்க வந்தவர்...

இனி நடந்தவைகளை நீங்களே பாருங்கள்...இவை இருவருக்கும் நடந்த ஆன்லைன் மற்றும் ஆப்லைன் உரையாடல்களின் தொகுப்பு...!!!!

செந்தழல்: வணக்கம்...

கருணா: உங்க பேரு ?

செந்தழல்: என்னோட பேரு செந்தழல் ரவி..உங்க பேரு ?

கருணா: என்னுடைய பெயர் கருணா அம்மான்.

செந்தழல்: என்ன ? கருணா அம்மாவா ? அம்மான்னா..மம்மியா ?

கருணா: இல்லை...அம்மான் என்றோல் அன்ணை..

செந்தழல்: அட வெண்ணை...நானும் அதைத்தானே சொல்றேன்...மேல்மரு…

சென்னை வலைப்பதிவர் பட்டறை - தழலின் பார்வையில்

நானும் எழுதுவேன், ஆட்டத்தை கலைப்பேன்....

பதிவர் பட்டறையை பற்றி 30க்கும் மேற்ப்பட்ட பதிவுகள்....ஹைய்யோடா...என்று இருக்கிறது ஸ்னாப்ஜட்ஜ் பதிவை பார்க்க...!!!

சனிக்கிழமை காலையில் நான்கு மணிக்கு பெங்களூர் கிளம்பி, டி.நகர் கீதாஞ்சலி ஹோட்டல் அறையை வந்தடைந்தபோது மணி 11:00...செல்ப் ட்ரைவிங்கில் டவுசர் கழண்டதில் அறையில் க்ராஷ் ஆகி மாலை வரவணையின் தொலைபேசி அழைப்புக்கு தான் விழித்தேன்...

அப்படியே வரவனையுடன் கிளம்பி கிழக்கு பதிப்பக அலுவலகத்தில் பாலாபாயை தேடி சென்றால் ஏற்க்கனவே பட்டறை நடக்கும் இடத்துக்கு லக்கியுடன் அப்பீட்டு...அங்கே சென்று திருவள்ளுவர் சிலையை க்ராஸ் ஆகி போய், போர்வீரர் நினைவில்லம் வரை சுற்றி மீண்டும் 'ஓ' அடித்து திரும்பியதில் மக்கள் இஷ்யூ செய்ய கவர்கள் ப்ரிப்பேர் செய்துகொண்டிருந்த இடம் வந்து சேர்ந்தோம்...

பாலபாரதி என்னவோ சரியாக பேசலை...என்ன டென்ஷனோ...மா.சி அண்ணன், வாங்க அ.மு.கவினரே, உக்காந்து 'பின்' அடிச்சு கவர்ல பொருளை போடுங்க என்று உத்தரவிட்டார்...வரவணை, "அங்க வந்தா கல்யாண வேலை செய்ய வெச்சுருவாங்க" என்று வெளியிலேயே 'தம்' போட அப்பீட் ஆனார்...

என்னு…

ஹெச்.டி.எம்.எல் பற்றிய தகவல் பட்டறை

Image
படம்:
தேடு ஜாப்ஸ் தளம் செல்ல இங்கே சொடுக்கவும்

இது போல்ட் செய்யப்பட்ட உள்ளடக்கம்

இது இட்டாலிக் செய்யப்பட்ட உள்ளடக்கம்