தேடுங்க !

Friday, June 29, 2007

ஆவியுடன் : ப்ரெசிடெண்ட் கேண்டிடேட் ப்ரதீபா பாட்டில்

தற்போது ஜனாதிபதி பதவிக்கு சோனியா,மன்மோகன் சிங்,கம்முனுஸ்டு மற்றும் கலைஞர் ஆகியோரால் முன்மொழியப்பட்டுள்ளவரின் பெயர் பிரதீபா பாட்டில் (கலைஞர் கவிதை எல்லாம் எழுதி முன்மொழிந்தார்...) - கவிதையை உடன்பிறப்பு தளத்தில் சென்று பார்வை இடுங்கள்...

இவருக்கு ப்ரம்ம குமாரிகள் ஆஸ்ரமத்தில் அவர்களுடைய பவுண்டர் ஆவியாக வந்து பேசியதாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார்...

பகுத்தறிவு பேசும் கலைஞர் ஆதரவாளர்கள் இதனை ஒப்புக்கொள்கிறார்களா ? கிழுமத்தூர் எக்ஸ்ப்ரஸ் எங்கே சென்று முட்டிக்கொள்ளப்போகிறது ? லக்கிலூக் என்ன சொல்லப்போகிறார் ?

இல்லை மெய்யாலுமே ஆவிகள் அந்த நபருடன் பேசுகின்றனவா ? அப்படியென்றால் எங்க ஆயாவின் குழிபணியார சட்டி எங்கே என்றும் வைர அட்டிகை எங்கே சென்றது என்றும் கேட்டு சொல்வாரா இந்த நபர் ? ( ப்ரெஸிடண்ட் என்று அழைப்பது பிறகு...இப்போதைக்கு கேண்டிடேட் தானே)

இந்த விடயத்துக்கு காங்கிரஸ் அத்தையும் இத்தையும் மூடிக்கொண்டு போனது இருக்கட்டும், கம்முனுஸ்டு ஏன் கம்முனு கடக்குது என்று தெரியவில்லை....ஒருவேளை ரசகுல்லாவில் ஜீரா (ஜீ.ராகவன் அல்ல) அதிகமாகிவிட்டதா ? இல்லை தேங்காய் சேர்த்த புட்டில் வாழைப்பழம் அதிகம் சேர்ந்து கொழகொழவென வழமையாக போய்விட்டதா ?

இப்படி மூன்றாம் தர உளறுவாய் கேண்டிடேட் தேவையா ? உலக நாடுகளில் நமது பெருமையை தூக்கி நிறுத்த இந்த அம்மையாரால் முடியுமா ? இந்த அம்மா வேர்ல்ட் டூர் அடிக்க நல்ல வாய்ப்பு என்பது இருக்கட்டும்...வளர்ச்சிப்பாதையை நோக்கி செல்லும் இந்தியாவில் முதல் குடிமகள் ஒரு பத்தாம்பசலி வெத்துவேட்டு லேடியா ?

என்னத்த சொல்ல...எல்லாம் ஜனநாயகம்....


#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

இதுதான் உங்களோட பாஸ்வேர்டு...சரியா ?

அனைவருக்கும் வணக்கம்....அதிகமா பேசலைங்க...உங்களோட பாஸ்வேர்ட் களவு போயிருச்சுன்னு வைங்க...அதை எல்லாம் எடுத்து ஒருத்தர் தன்னோட பதிவுல போட்டுடறாரு அப்படீன்னு வைங்க...அட ச்ச்சும்மா வைங்க...கற்பனைதான, காசா பணமா...அது இப்படித்தாங்கோவ்....இந்த பதிவில் ஒவ்வொரு பதிவர்களின் பாஸ்வேர்டும் இருக்கு....ப்லாகர்ல ட்ரை பண்ணிப்பாருங்க...ஒருவேளை ஒர்க் ஆனாலும் ஆகும்...

சப்போஸ் இந்த பாஸ்வேர்டு சரியில்லைன்னு நீங்க நினைச்சா, அவர்களோட பாஸ்வேர்டு எப்படித்தான் இருக்கும் அப்படீன்னு - உங்க கற்பனை குதிரையை தட்டி - பின்னூட்டத்துல கொடுங்க, நல்லா இருந்தா அதையே வெச்சுக்கலாம்...

முன் குறிப்பு மற்றும் டிஸ்கி : இந்த பதிவு எந்த தனிப்பட்ட நபரையும் குறிப்பது அல்ல, இந்த பதிவில் உள்ள அனைத்தும் கற்பனையே, இவை யாரையாவது புண்படுத்தினால் புண் ஆவாதீங்க...பதிவுக்கு ஐ.டி.யா கொடுத்த அ.மு.க மற்றும் கிழுமத்தூருக்கு சமர்ப்பணம்...

இந்தாங்க புட்ச்சுக்கோங்க...

ஊசர் ஐடி பாஸ்வோடு

டோண்டு Ilove_elikutty
ஓசை செல்லா tension205
லக்கி லூக் i_hate_jayaTV
மகேந்திரன் பெ Nan_avan_Illai ( நான் அவன் இல்லை)
முத்து தமிழினி Nattaamai123
இளா Agri2020
தேவ் Kaccheri_at_Velacherry
வெட்டிப்பயல் Neeyaa_Naanaa
கவிதா WrongVision2007
ஜி Touser_Pandi
இம்சை அரசி I_am_arasi
கோவி கண்ணன் Time_Will_Wait
அரவிந்தன் நீலகண்டன் Ayyyayo_Adikkiranga (அய்யயோ அடிக்கிறாங்க)
ஜடாயு Vidama_Adikkiranga ( விடாம அடிக்கிறாங்க)
ம்யூஸ் Meendum_Varuven (மீண்டும் வருவேன்)
பாஸ்டன் பாலா 24by7
சிரில் அலெக்ஸ் NewIdea2006
மங்கை Pulambals123
அபி அப்பா Veguli555 ( வெகுளி555)
சதுர்வேதி Kandupidi_Kandupidi_Da (கண்டுபிடி கண்டுபிடி டா)
மா சிவக்குமார் Agimsa222
பொன்ஸ் E4Elephant
துளசி டீச்சர் New_Means_Nuzeee
சர்வேசன் Sodukku123
இட்லிவடை Irukka_Mathththen_Po (இருக்க மாத்தேன் போ - குழந்தை பாணியில் படிக்கவும்)
நேசகுமார் I_hate_tamilians
கார்த்திக் ப்ரபு reservation333
மிதக்கும் வெளி #$%$%$^$%^
வரவணையான் karuvachi_kidaikkuma (கருவாச்சி_கிடைக்குமா)
அசுரன் pura_will_fly
கோபா veeramani_mama_mani (வீரமணி மாமா மணி)
ஜி.ராகவன் mayil_and_makkal
இராம் madurai_machhan
லிவிங் ஸ்மைல் kill_bill
வீ த பீப்பிள் no_luckey_or_kavithai
பினாத்தல் சுரேஷ் mokkai3 (மொக்கை க்யூப் என்று படிக்கவும்)
ரவிசங்கர் (idea_idea_idea)
ஆசிப் மீரான் அண்ணாச்சி (yaruyyaa_ivaru) யாருய்யா இவரு
மோகந்தாஸ் copy_paster
வினையூக்கி try_more_try
பொட்டீக்கடை su#k_fu#k_shi%
செர்வாண்டஸ் its_not_me
டி.பி.ஆர்.ஜோசப் turn_full_turn_left_turn_right_turn

கட்டங்கடைசியாக

பாலபாரதி i_love_india

அவ்ளோதான்....வர்ட்ட்டா...


#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Wednesday, June 20, 2007

Walk-in for B.Sc/ BCA Freshers at Bangalore on 23rd June 2007

 

 

 

 Employee Communication Mailer

 

 

 

Walk-in for B.Sc/ BCA Freshers at Bangalore on Saturday 23rd June 2007

 

Wipro has for B.Sc/ BCA graduate (2007 Passouts only), a win-win offer, which gives you

 • An MS(Systems Engineering) Degree from BITS, Pilani at no expense
 • A Career along with the degree, and not just a trainee-ship, after completing the course
 • An enviable monthly consolidated stipend for the course duration
 • Challenging assignments
 • Exposure to a large IT Infrastructure
 • Opportunity to work with a world class organization
 • Career path based on performance evaluation

 

 

Selection eligibility criteria.

 • 60% and above in 10th
 • 50% and above in 12th,
 • 60% and above in B.Sc/ BCA(candidates should be confident of getting first division overall as the results of 3rd year will not be out)
 • B.Sc Specializations (Computers, Electronics, Physics, Chemistry, Mathematics)
 • Willing to work in Mysore & Signing 4 years of Employment Bond

Selection Process

 • Written Test
 • Personal Interview

 

 

Venu & Timings

 9:00 AM to 10:30 AM

 : # 5,Pappana Street

  St Marks Road, Behind Nahar Heritage Hotel

  Bangalore -1

  Ph # : 30582902

 

Candidates must carry the following:

 • Copy of Resume
 • 2 passport size photos
 • Photo copies of all relevant Educational certificates as mentioned above

 

 

NOTE:

Candidates who have already written test in the last six months in WIPRO will not be eligible to apply

 

 

 

Note:
   Employees will not be eligible for any referral benefit for this program
  
 Regards,
 Strategic Resourcing - Wipro Infotech

 

 

 

 

 

 

 

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

Monday, June 18, 2007

தமிழ்பயணியின் இலவச மாட்ரிமோனியல் சர்வீஸ்...!!!

தமிழ்பயணி இணைய தளத்தின் மற்றொரு பகுதியாக இருமனம் சேவையினை அறிமுகப் படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

http://www.tamilpayani.com/irumanam/


இருமனம் இணையம் வழியாக அகிலெங்கும் பரவியுள்ள தமிழ் மனங்களை திருமணங்கள் வழியாக இணைக்க துவங்கப் பட்டுள்ளது. இருமனத்தில் மணமகன் மற்றும் மணமகள் குறித்த விவரங்களை முற்றிலும் இலசமாக உள்ளீடு செய்யலாம். ஒளிப்படங்கள் இணைப்புடன் செய்யலாம் என்பது குறிப்பிடத் தக்கது. இருமனத்தின் மூலம் தேவையான
வரன்களை தேடலாம்.

இருமனத்தில் சிறப்பு உறுப்பினர் ஆவதன் மூலம் அதிகமான ஒளிபடங்கள், மின்னஞ்சல் தொடர்பு, சாட் வசதி மற்றும் தேடுதல்களை சேமித்தல் போன்ற எண்ணற்ற பிற வசதிகளை பெறலாம்.

இருமனம் இணைய தளம் மூலமாக உங்கள் இனிய இல்லற வாழ்வு தொடங்க வாழ்த்துகளுடன், பயன் படுத்தி இன்புற அழைக்கிறோம்.

அன்புடன்,
தமிழ்பயணி.

Disc: this site does hold any rights on the above Advertisement.

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Thursday, June 14, 2007

உடல் ஊனமுன்றவர்களுக்கான DRIVE: IBM தகவல்தொழில்நுட்பத்துறை / HR

IBM நிறுவனம் ஒரு Equal Oppertunity Employer என்று அறிந்திருப்பீர்கள்..ஆனால் உடல் அளவில் ஊனமுற்றவர்களுக்கான தனித்த பணி ஒதுக்கீடு கொண்டுள்ளது....தகவல் தொழில்நுட்பம் மற்றும் HR துறையில் உள்ள உடல் ஊனமுற்றவர்கள் விண்ணப்பித்தால் உடனடியாக இண்டர்வியூ தேர்வை வைத்து, தகுதி இருப்பின் தேர்ந்தெடுக்கிறது...இதன் மூலம் உடல் ஊனமுற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட காலி இடங்களை நிரப்ப முயற்சி செய்கிறது IBM. உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் அவர்கள் ரெஸுமை அனுப்பவோ / தொடர்புகொள்ளவோ சொல்லுங்கள்..

மேல் விவரங்களுக்கு

Janardhan K
J.K. Management Consultants Pvt. Ltd.,
499, Amarjyoti Layout, Domlur I Stage
Bangalore - 560 071.
Board lines : 080 - 41262500 - 2505
Ext : 3030
Email : janardhank@jkconsultants.com
URL : www.jkconsultants.com

வாழ்த்துக்கள்...!!!