Posts

Showing posts from April, 2007

வ.வா.சங்கத்தினருக்கு ஆப்பு(ரைசல்)

வ.வா.சங்கத்தினருக்கு ஆப்பு(ரைசல்)

முதலில் அப்ரைசல் (what is appraisal) என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்...தகவல் தொழிநுட்பத்தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு பெறுகிறார்கள் அல்லவா...அவர்களுடைய சம்பள உயர்வு பலவேறு காரணிகளுக்காக வழங்கப்படுகிறது...சிறப்பாக உழைத்தவருக்கு நல்ல சதவீதம் உயர்வு கிடைக்கும்.....சரியாக வேலை செய்யாமல் ஓப்பி அடிப்பவருக்கு குறைவான சம்பள உயர்வு கிடைக்கும்...இந்த வகையில் அளவீடு செய்ய பல காரணிகளை மானேஜர்கள் பயன்படுத்துவார்கள்...ஊழியரின் பணி பற்றிய அறிவு, நேரம் தவறாமை, குழு மனப்பான்மை, தொடர்புகொள்ளும் திறன் போன்றவை கணக்கில் எடுக்கப்படும்...இந்த முறையில் ஒரு வருடத்தில் அவருடைய ப்ர்பார்மன்ஸ் (இயங்குதிறன்) கணக்கிடப்பட்டு (எவாலுவேஷன் - Evaluation)அதற்கு தகுந்தார்போல சம்பள உயர்வு அதிகமாகவோ குறைவாகவோ கொடுக்கப்படும்...

சரி இனி மேட்டருக்கு வரேன்...

நம்ம வ.வா.சங்கத்துக்காரவுக இந்த ஆண்டு 2006 - 2007 எப்படி செயல்பட்டாங்க என்பதை கணக்கீடும் ஆப்புரைசல் நடக்குது...ஆசிப் மீரான் ஆப்புரைசல் போடச்சொல்லி என்னிடம் கொடுத்துட்டாரு...நாம நமக்கு நாமே ஆப்பு வெச்சுக்கறதுல கில்லாடியாச்சே…

தொழில்நுட்ப கூலிகளுக்கு மேதின வாழ்த்துக்கள்

Image

வாழைப்பழ கோழிக் கறி

தேவையான பொருட்கள்:

கோழிக் கறித் துண்டுகள் - 4

சிக்கன் மசாலா பௌடர் - 2 தேக்கரண்டி

வாழைப்பழங்கள் - 2

அரிசி - 1 கப்

எலுமிச்சம் பழம் - 3

செய்முறை:

கோழி மசாலா, உப்பு, கறி மசாலா பொடி ஆகியவற்றை நன்றாகப் பிசைந்து, அதில் கோழித் துண்டுகளை நன்கு தோய்த்து எடுக்க வேண்டும். இந்தத் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும். பின்னர் சூட்டைக் குறைத்து விட்டு கோழித் துண்டுகள் உள்ள பாத்திரத்தை மூடி அதை சுமார் 15 நிமிட நேரம் அடுப்பில் வைத்திருக்கவும்.

இப்போது வாழைப்பழங்களை எடுத்து நறுக்கி அதை சுமார் 5 நிமிட நேரம் கோழிக் கறியுடன் சேர்த்து வேக விடவும். அதேசமயத்தில் கொஞ்சம் அரிசியை எடுத்து வேக வைக்கவும். அரிசி வெந்த பிறகு அதில் அரை எலுமிச்சம்பழ சாறை விடவும். இப்போது வாழைப்பழ கோழிக் கறி தயார்.

Thanks Keetru.http://www.keetru.com/recipes/non_veg/banana_chicken_curry.html

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION I…

பாம்பு பால் குடிக்குமா?

பாம்புகளில் சில பாம்புகள் மட்டும் நச்சுத் தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. அவை கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விரியன் பாம்புகள் மிகவும் கொடிய நச்சைக் கொண்டவை. கடித்த சில மணித்துளிகளிலே உயிரைக் குடிக்கும் தன்மை உடையவை.

பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்ற பறவைகளின் முட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக் கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும், கொண்டவை மலைப்பாம்புகள்.

பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் தன்மை கொண்டன. பெரும்பாலும் ஆண் பாம்புகளே அடை காக்கின்றன. இடத்திற்கும், தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்ப பாம்புகள் வெண்மை, மஞ்சள், கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் பல வண்ணங்களில் மணமும் பல வகையாக உள்ளன.

பாம்புகளுக்கு காதுகள் கிடையாது பாம்பின் கால் பாம்பறியும், கட்செவி போன்றவை பாம்பைப் பற்றி ஆராய்ச்சி அறிவு இல்லாத காலத்…

வெப்சைட் வாங்கல்லியோ வெப்சைட்டு

மக்கள்ஸ்...சொந்தமா வெப்சைட் ஓப்பன் செய்ய விரும்புறவங்க, (அதாங்க டொமைன் நேம் ரெஜிஸ்டர் செய்ய விரும்புறவங்க) - நம்ம தமிழ் வலையுலகில் இதுபோன்ற பணிகளை ( வெப்சைட் டிசைன் மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன்) செய்யும் ஓசை செல்லாவை அணுகலாம்...!!!

சரியான விலையில் தரமான பணியை ஆண்டுக்கணக்கில் செய்துகொண்டிருக்கும் நம்ம செல்லா, தமிழ் வலையுலகில் இருந்து வரும் ரெபரன்ஸுக்கு அதிக கேர் எடுத்து சூப்பர செஞ்சு தருவார் என்று நம்புறேன்...

அவரோட மின்னஞ்சல் முகவரி

webmediaconsultant@yahoo.com

வணக்கம்...!!!!!!
#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

URGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை

சென்னையில் ஒரு தோழரின் தந்தையார் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு செல்கிறார்..

இன்னும் இரண்டு மூன்று நாளில் அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது...ஆனால் தேவையான ரத்தம் கிடைக்கவில்லையாம்..

இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்..

என்ன க்ரூப் : A1+ ( பாஸிடிவ்)

தொடர்புக்கு : லஷ்மி பிரியா (9884394125)

உங்கள் தோழர் / தோழியரிடம் இந்த தகவலை தெரியப்படுத்தினால் நன்று...!!!

ஐ.பி.எம் இந்தியாவில் சேர விருப்பமா ?

உங்கள் தோழர் எவரேனும் பணி மாற்றல் / பணி வாய்ப்பு விருப்பத்தில் இருக்கிறாரா ? அவர் ஐ.பி.எம் நிறுவனத்தில் இணைய விரும்பினால் அவரது தகவல்களை (Resume) tedujobs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் இட செய்யவும்...இந்த வாரம் நடைபெறப்போகும் வாக்-இன் தேர்வில் 2000 பொறியாளர்களை தேர்ந்தெடுக்க விழைகிறது ஐ.பி.எம்.

Hate Hindi and யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் : கோவி.கண்ணன்

வணக்கம்...எனது இந்தி கொள்கை குறித்தான தவறான புரிதலுக்கு பதில் சொல்ல இந்த பதிவு..

இந்தியை நான் தாங்கி பிடித்தேன் என்று சொன்னீர்கள்...உண்மைதான்...இந்தி - இந்திய தேசிய மொழி என்ற அளவிலும், இந்தியாவில் - உலகெங்கும் பலகோடிப்பேர் பேசுகிறார்கள் என்பதாலும், தமிழைப்போல அதுவும் ஒரு இனிமையான மொழி என்ற அளவிலும் நான் இந்தியை விரும்புகிறேன்...(ஹிந்தி பாட்டு கேக்க மாட்டீங்களா )

இந்தி எதிப்புக்கும் இந்தி திணிப்புக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது...எனக்கு இந்த விஷயம் லேட்டாக புரிந்தாலும் இப்போது தெளிவாகவே உள்ளேன்...

உதாரணம் சொன்னால், தமிழக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்கும் ஒருவர், தனது பதவி உரிமை ஆணையில் ஹிந்தியில் கையெழுத்துப்போட்டு, நியமன ஆணையரான இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டும்...இந்த நடைமுறை இந்த பதிவை எழுதும் ஏப்ரம் 2007 ஆண்டு வரை உள்ளது...

நீங்கள் தமிழராகவே இருந்தாலும் ஹிந்தியில் தான் கையெழுத்திடவேண்டும்...நீங்கள் கையெழுத்திட்டு அனுப்பும் நபராகிய இந்திய ஜனாதிபதி மேதகு. ஏ.பி.ஜே அப்துல் கலாமாக இருந்தாலும் நீங்கள் ஹிந்தியில் தான் கையெழுத்திட வேண்டும்...

இதைத்தான் நான் ஹிந்தி திணிப்பு என்று புரி…

கால்டுவெல் ஐயர்

இராபர்ட் கால்டுவெல் (1814-1891)

உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் - தமிழ் வரலாற்றில் மிகப்பெரும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் எனில் அது இராபர்ட் கால்டுவெலின் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் நூலாகும். அந்த நூலையும் அதன் ஆசிரியரான கால்டுவெல்லையும் மதிப்பதற்குக் காரணம் தமிழர்களின் உள்ளத்திலும், உலக அளவில் தமிழ்பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தை அந்நூல் பாய்ச்சியமையே ஆகும்.

வடமொழியைத் "தேவ பாஷை' எனவும் தமிழை "நீச்சபாஷை' எனவும் தாழ்த்தி, தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவை என நேராகவும் உரைகளின் வழியாகவும் வடமொழிச் சார்பாளர்கள் பதிவு செய்தனர். இக்காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித்துறையிலும், அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெலின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ( 1856, 1875 ) எனும் நூல் ஆகும்.தமிழ்மொழி மிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும் தமிழ்ச்சொற்…

அல்லா மீன் சலாம் மற்றும் ஊராட்சித்தலைவரின் வைரம்

அல்லா மீன் சலாம் மற்றும் ஊராட்சித்தலைவரின் வைரம்

சில நாட்களுக்கு முன் பரபரப்பாக செய்தியில் அடிபட்ட ஒரு விஷயம், ஒரு மீன் மேல அல்லான்னு இயற்கையா அமைஞ்சிருக்குது கல்ப் கண்ட்ரில...ஒரு தொழிலதிபர் பெரிய அமவுண்டு கொடுக்க தயாராக இருந்தும் மீனை வெச்சிருக்க ஓட்டல்காரங்க அதை தர மறுத்திட்டாங்க என்றும் தகவல் கிடைச்சது...

இன்னைக்கு தினத்தந்தியில இன்னோரு மேட்டர் வந்திருக்கு...தமிழ்நாட்டு பஞ்சாயத்து தலைவர் ஒருத்தர் - பேரு பாபுன்னு நினைக்கிறேன்...ஏழு வருஷத்துக்கு முன்னால பெங்களூர்ல வாங்கின டைமண்ட் ஒன்னுல அல்லான்னு இருக்காம்...அதை சென்னையில் வெச்சு ஒரிஜினல் வைரம்தான்னு செக் பண்ணிட்டாராம்...சில முஸ்லிம் பெரியவர்கள் அதனை பல லட்சம் கொடுத்து வாங்க தயாரா இருக்காங்களாம்...ஆனால் ஹிந்துவான அவர் அதனை வைத்து வழிபட்டு வருவாதாக தெரிவித்துள்ளார்...

இப்ப மேட்டர் என்னான்னா "அல்லாவை வழிபடும் இந்து பஞ்சாயத்து தலைவர்" அப்படீன்னு யாரும் பதிவு போடறாங்களா ? இருந்தாலும் ஒரு இத்துப்போனவன், பேரு எழில்னு...http://ezhila.blogspot.com/2007/04/blog-post_13.html இப்படில்லாம் பதிவு போட்டுக்கிட்டிருப்பான்...

அவன் கூட்டாளிக்க ர…

தமிழ் இணைய கசடுகள் ஒழிந்தன

தமிழ் இணைய கசடுகள் சில ஒழிந்ததை கொண்டாடும் விதத்தில் இந்த பதிவு...!!! மீதியெல்லாம் உங்களுக்கே தெரியும்...!!!!

அடுத்ததாக சடாயுவின் பதிவில் இப்படி இருந்த ஒரு வரிக்கு நான் போட்ட பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது...

///பாட மறுக்கும் பாப்பாத்திகள்" என்று ஒரு ரவுடி எழுதுகிறான்.///

என் நன்பர் வரவணையான் செந்திலை ரவுடி என்று நீங்கள் குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் மிஸ்டர் ஜடாயு.

அந்த பதிவுக்கு பதிலைக்கானோம்...அதை விடுத்து ரவுடி என்று நீங்கள் குறிப்பிட்டது உங்கள் நேர்மையற்ற செயலை குறிக்கிறது. நீங்கள் ஏன் அவ்வாறு எழுதி இருக்கிறீர்கள் என்று விளக்கம் தரமுடியுமா ?

ரவுடி என்றால் அவர் என்ன கடைகளில் மாமூல் வசூலித்து வயிறு வளர்க்கிறாரா ? அல்லது கூலி வாங்கிக்கொண்டு கொலைத்தொழில் செய்கிறாரா ?

தயவு செய்து விளக்கவும்...!!!

சடாயு பதில் சொல்வாரா ? இணையத்தில் மட்டுமே கருத்துப்பரிமாற்றத்தின் மூலம் அறிந்த ஒரு நபரை ரவுடி என்று குறிப்பது எந்த வகையான கீழ்த்தர எண்ணம் ? இவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள் ?#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INT…

திவ்யா to அர்ச்சனா

இன்னையோட திவ்யாவை ப்ரபோஸ் பண்ணி ஒரு வருஷம் ஆச்சு...அவளோட வாய்ஸ கேக்கலாம்னு அவளோட ஆபீஸ் நம்பருக்கு போன் போட்டேன்..வழக்கம்போல பிஸி...வாய்ஸ் மெயில் போகுது...வாய்ஸ் மெயில் கொடுக்க முடியாதுன்னு ஒரு அறிவிப்பை கொடுத்துட்டு ஆப்பரேட்டருக்கு ட்ரான்ஸ்பர் ஆகுது ஆட்டோமேட்டிக்கா...அவளோட வாய்ஸ் மெயில் பாக்ஸத்தான் நான் இந்த ஒரு வருஷத்துல நிரப்பிட்டனே...ம்ம்ம்ம்...

ஆங்...இன்னோரு விஷயம்...இந்த ஒரு வருஷத்துல அவளை ரெண்டு மூனுமுறை தான் பார்த்திருக்கேன்...ஒரு நாலஞ்சு முறைதான் போன்ல பேசியிருக்கேன்...என்ன குழப்பமா இருக்கா...மொதல்ல அப்படித்தான் இருக்கும்...என்னோட கதையை கொஞ்சம் பொறுமையா கேட்டீங்கன்னா அப்புறம் குழம்ப மாட்டீங்க...

என்னோட பேரு குமார்....திரைகடல் ஓடி திரவியம் தேடுன்னு ஒரு பழமொழி இருக்கில்ல...(திரவியம்னா ஏதாவது லிக்விடா ?) அதுக்கு நான் ஒன்னும் விதிவிலக்கில்ல...ஐ.டி ஜாப் தேடி பெங்களூர் வந்து, ஜாவா ப்ரோக்கிராமரா ஒரு கம்பெனியில சேர்ந்து மூனு வருஷமாச்சு...கிராமத்துல அப்பா அம்மா, ஒரு தங்கச்சி....ப்ளஸ் டூ படிக்கறா...இந்த வருஷம் பப்ளிக்...அதை விடுங்க, அது அவ்ளோ இண்டரஸ்டிங்கா இருக்காது...

நானும் திவ்யாவும் ஒ…

என்னைய வெச்சு காமெடி கீமடி பண்ணலியே - சிறுகதை

சுடர் : கைசேர்ந்தது....

சுடர் ஏற்றும்படி பணித்த அனுவுக்கு நன்றி...அய்யா ஞானவெட்டியான் கேள்விகளுக்கு எப்படியோ வெற்றிகரமாக பதிலளித்துவிட்டு, என்னை தாளித்துவிட்டார்...

கண்டிப்பாக நேரத்தை செலவிட்டு எழுதவேண்டிய சீரியஸ் மேட்டர்களை கேள்விகளாக தந்துவிட்டார்...இருந்தாலும் கேள்விகளுக்கு பதிலளித்து அப்படியே வேலைவாய்ப்பு கல்வி மலர்ல போட்டிடலாம் போல இருக்கு கேள்விகள்...நல்ல கேள்விகளை கேட்டதுக்கு முதலில் நன்றி....

1. சில வருடங்களாக ஏறுமுகத்தில் இருந்த வளாகத்தேர்வுகள் இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது. இந்த போக்கின் எதிர்காலம் என்ன?

புதிய பணி வாய்ப்புகள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன...2007 ஆம் ஆண்டுக்கான IT மற்றும் ITES (IT Enabled Services) - தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறையின் வளர்ச்சி 31 சதவீதமாக இருக்கும் என்று நாஸ்காம் சர்வே தெரிவிக்கிறது...

ஆனால் இவை பரந்துபட்ட அளவில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் அதிக அளவில் இருக்கிறது...அதாவது பி.பி.ஓ அல்லது கால்செண்டர் ஆகிய இரண்டையும் சேர்த்துத்தான் மொத்த வளர்ச்சியை கணக்கில் கொள்கிறார்கள்...

இளம்பொறியாளர்களை விட அனுபவம் வாய்ந்தவர்களின் தேவைப்பாடு அ…

ஏழை நீரிழிவு (சர்க்கரை நோய்) நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி

TANKER (Tamilnadu kidney Research
Foundation) இதுதாங்க இந்த அமைப்பின் பெயர்..கிட்னி சம்பந்தமான நோயாளிகளுக்கு முழுமையான மருத்துவ வசதிகளை வழங்குகிறார்கள்...முற்றிலும் இலவசமாக.... டயாலிஸிஸ் எனப்படும் ட்ரீட்மெண்ட் கூட இலவசமாக வழங்கும் இவர்களின் சேவையை என்னவென்று பாராட்டுவது...

உங்களுக்கு தெரிந்தவர்கள் - நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் - மருத்துவ வசதி செய்துகொள்ள பணம் இல்லாதவர்களுக்கு நீங்கள் கண்டிப்பாக சுட்டிக்காட்டவேண்டியது இந்த TANKER அமைப்பு..

மேல்விபரங்களுக்கு தொலைபேசி எண்கள் : 044 - 28273407 and 28241635 ;

இணைய தளம் : http://www.tankerfoundation.com

இந்த தகவல் கிடைக்கப்பெற்றது sactamil யாகூ குழுமம் வழியாக...நன்றி...!!!

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMED…

அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப் போட்டி

இங்கே க்ளிக் http://priyan4u.blogspot.com/2007/03/2.html
"இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே"

எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது...

உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.

போட்டி விபரம்:

கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.

1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை

வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 'அன்புடன்' உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)

2. இசைக்கவிதை* - பாடச்சுவை

சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் …

உயரெல்லை தேவையா : சர்வேசனின் சர்வே

http://surveysan.blogspot.com/2007/04/2.html
உயரெல்லை போன்ற விஷயங்கள் திரட்டியில் தேவையா என்ற விஷயத்துக்கு சர்வேசன் சர்வே போட்டிருக்கார்..

உங்கள் பின்னூட்டத்தை ஊட்டமாக தரவேண்டாம்...உங்கள் வாக்கை மொத்தமாக தாருங்கள்...அங்கே...
http://surveysan.blogspot.com/2007/04/2.html
கைகொடுங்கள் !!! தடை தகர்ப்போம்...!!!#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

இட ஒதுக்கீடு என்ன விலை ?

இது வீத பீப்பிளின் இந்த பதிவுக்கு ஒரு பதில் பதிவு...

வீ த பீப்புள் பதிவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் http://wethepeopleindia.blogspot.com/2007/04/blog-post.html
வீ த பீப்புள் சொல்வது போல ஒரு கருத்தை நான் வலியுறுத்தவில்லை என்றாலும் பொருளாதார ரீதியில் எல்லோருக்கும் பங்கிட்டு தரவேண்டும் என்றேன்...

இட ஒதுக்கீடு வாங்கி IIT / IMM இல் படிப்பது...பின்பு கோர்ஸ் முடியும் முன் வெளிநாட்டு ஆபர் ஒன்றை வாங்கிக்கொண்டு பாரினுக்கு பறந்துவிடுவது...இவனால் இந்தியாவுக்கு அன்னிய செலாவனியும் குவிவதில்லை, ஒன்றும் இல்லை...அவன் பாரினில் இருந்து வரும்போது வாங்கி வரும் சாக்கிலேட்டு குப்பைதான் மிச்சம்...

ஏன் இந்தியாவில் / இந்திய அரசின் நிதி உதவியுடன் படித்துவிட்டு வெளிநாட்டு நிறுவனத்துக்கு சேவை செய்யவேண்டும் ? இந்திய தேசியத்துக்கு சேவை செய்யவேண்டியது தானே..( உடனே நீ ஏன் பன்னாட்டு நிறுவனத்தில் குப்பை கொட்டுகிறாய் என்று நொள்ளையாக ஒரு கேள்வி கேட்கவேண்டாம் ) இங்கே IIT / IIM பற்றித்தான் பேச்சு...

என்னிடம் என் பதிவில் செந்தில் கேட்டார்...நான் 10 லட்சம் கொடுக்கிறேன்...எனக்கு IIM இல் ஒரு சீட்டு வாங்கித்தரமுடியுமா என்று.…

இட ஒதுக்கீடு என்ன விலை ?

இது வீத பீப்பிளின் இந்த பதிவுக்கு ஒரு பதில் பதிவு...

<a href="http://wethepeopleindia.blogspot.com/2007/04/blog-post.html"> இங்கே</a>

வீ த பீப்புள் சொல்வது போல ஒரு கருத்தை நான் வலியுறுத்தவில்லை என்றாலும் பொருளாதார ரீதியில் எல்லோருக்கும் பங்கிட்டு தரவேண்டும் என்றேன்...

இட ஒதுக்கீடு வாங்கி IIT / IMM இல் படிப்பது...பின்பு கோர்ஸ் முடியும் முன் வெளிநாட்டு ஆபர் ஒன்றை வாங்கிக்கொண்டு பாரினுக்கு பறந்துவிடுவது...இவனால் இந்தியாவுக்கு அன்னிய செலாவனியும் குவிவதில்லை, ஒன்றும் இல்லை...அவன் பாரினில் இருந்து வரும்போது வாங்கி வரும் சாக்கிலேட்டு குப்பைதான் மிச்சம்...

ஏன் இந்தியாவில் / இந்திய அரசின் நிதி உதவியுடன் படித்துவிட்டு வெளிநாட்டு நிறுவனத்துக்கு சேவை செய்யவேண்டும் ? இந்திய தேசியத்துக்கு சேவை செய்யவேண்டியது தானே..( உடனே நீ ஏன் பன்னாட்டு நிறுவனத்தில் குப்பை கொட்டுகிறாய் என்று நொள்ளையாக ஒரு கேள்வி கேட்கவேண்டாம் ) இங்கே IIT / IIM பற்றித்தான் பேச்சு...

என்னிடம் என் பதிவில் செந்தில் கேட்டார்...நான் 10 லட்சம் கொடுக்கிறேன்...எனக்கு IIM இல் ஒரு சீட்டு வாங்கித்தரமுடியுமா என்று...

பத்த…

இட ஒதுக்கீடு என்ன விலை ?

இது வீத பீப்பிளின் இந்த பதிவுக்கு ஒரு பதில் பதிவு...
http://wethepeopleindia.blogspot.com/2007/04/blog-post.html

பத்துலட்சம் பணம் உள்ளவன் ஏழையா ? அவனுக்கு கவருமெ…

முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...இது "FIT for Survival" வேர்ல்டு...நீ முன்னேறும் காரணிகளை கொண்டிருந்தால் முன்னேறு...இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை..."தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்"...

திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சித்திலிங்க மடம் என்ற கிராமத்தில் (வெட்டிப்பயலுக்கு தெரியும் கேட்டுப்பாருங்க), உள்ள ஒரு விவசாயியின் மகன், ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக வந்தார்...இரண்டு வருடம் முன்பு...2005ல்..அவர் எந்த இட ஒதுக்கீட்டீல் வந்தார்...எந்த இட ஒதுக்கீடு அவரது கமிட்மெண்டையும், அறிவையும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியையும் வளர்த்தது ?

இட ஒதுக்கீடு என்பது பிச்சை போல் தோன்றுகிறது...அருவருப்பாயிருக்கிறது...சாதி ரீதியாக மக்களை இன்னும் முன்னேறவிடாமல் தடுக்கும் கீரிப்பட்டிகளையும், பாப்பாப்பட்டிகளையும் ( இது மட்டுமா - இது சும்மா உதாரணத்துக்கு) எந்த சாதியினர் முன்னேற விடாமல் தடுக்கின்றனர் ? பார்ப்பணீயம் செத்துக்கொண்டிருக்கும் ஒரு காண்ஸப்ட்...துரத்தி துரத்தி அடிக்கப்படுகிறது எங்கும்...ஆங்காங்கே சில இடங்களில் உயிர்மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறத…

திரட்டியின் நிர்வாகத்துக்கு

வேளை வந்துவிட்டது...ஆம்...பின்னூட்ட உயரெல்லையை அதிகரிக்கவோ / அல்லது இந்த கட்டுப்பாட்டை நீக்கவோ நேரம் வந்துவிட்டதென்று நான் நினைக்கிறேன்...

ஒரு பதிவர் வந்து கொடுத்த பல ஐடியாக்களை பதிவர்களின் எந்த கருத்தையும் கேட்காமல் - ஜனநாயக முறைப்படி ஒரு சர்வே கூட வைக்காமல் இம்ளிமெண்ட் செய்தது நிர்வாகம்...

இப்போது நான் சொல்லும் இந்த யோசனையையும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்...

பின்னூட்ட உயரெல்லை கட்டுப்பாடு பல வலைப்பதிவர்களுக்கு ஏற்பில்லை என்று தெரிந்தும் சில பல கும்மிகளுக்காக அதனை வைத்துள்ளீர்கள்...இருப்பினும் எல்லாமே கலையாமல் அடுக்கப்பட்டிருந்தால் அது வீடு அல்ல...ஷாப்...வீடு என்றால் அப்படித்தான் கலைந்து கிடக்கும்...எங்களிடம் போய் பர்பெக்ஷன் எதிர்பார்த்தால் எப்படி...

இருந்தாலும் சில பல கும்மிகளை குறைத்துக்கொள்வோம் என்று கூறி, பின்னூட்ட உயரெல்லையை உடனே நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...

மற்ற பதிவர்கள் தங்களது ஆதரவை பின்னூட்டத்தில் பதிக்குமாறு கேட்கிறேன்...சர்வேசனை ஒரு சர்வே போடுமாறு இந்த பதிவின் மூலம் கேட்கிறேன்...

ச்ச்சும்மா : (அவருக்கு யாரும் பின்னூட்டம் போடலைன்னா அதுக்கு நான் என்ன செய்வது...சரி இ…

கிருமி லேயரும், சோத்துக்கி சிங்கி அடிக்கும் அய்யரும்

எங்க ஊருல எனக்கு ஒரு அய்யர் பையன் பிரண்டு. அவன் பேமிலி பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பது 100 சதவீதம் உண்மை...கஷ்ட ஜீவனம்...பையனை +2 படிக்கவைக்கவே கஷ்டப்பட்டார் அவங்க அப்பா...நாங்க தான் உதவி செஞ்சோம் அதுக்கு...என்ன கொடுமைன்னா என் பிரண்டோட தம்பிக்கு பி.இ சீட் கிடைக்கல..காரணம் அவன் அதிக மார்க் வாங்கி இருந்தாலும் அவன் OC கேட்டகிரியில் வர்ரது தான்...

எங்க ஊரு தாசில்தார் மகனும் எங்களோடவே சுத்துறவன்..அவனுக்கும் ஒரு தம்பி...சுமாரா படிப்பான்...ஆனா அவனுக்கு அரசு கோட்டாவிலேயே சீட் கிடைச்சிருச்சி..காரணம் அவன் தாழ்ந்த சாதியை சேர்ந்தவன் என்பது தான்....அவங்க அப்பாவிடம் இரண்டு காரு இருக்கு...அதுக்கும் மேல நாலு காரு வாடைகைக்கு ஓடுது..ஊருக்குள்ள நாலு வீடு...ஒரு கல்யாண மண்டபம் கூட போன வருஷம் கட்டினார்...அலுவலகத்தில முன்புறம் பின்புறம் டேபிளுக்கு மேலே டேபுளுக்கு அடியிலே என்று நன்றாக வாங்கி பிழைக்கிறார்...ஆக பொருளாத்தில் நல்ல உயர்ந்த நிலை...என்ன வேற வார்த்தையில் கிருமி லேயர்னு சொல்லலாம்...

இப்போ சொல்லுங்க...இட ஒதுக்கீட்டுக்கான கணக்கெடுப்பு மீண்டும் நடக்கனும், பொருளாதாரத்தின் அடிப்…

பூங்காவை திட்டுறதை நிறுத்துடா, வெண்ணை !!!!

சும்மாங்காட்டியும் ஒருத்தர் போட்ட மொக்கைக்கு தார்மீக ஆதரவு கொடுக்க போட்ட இன்னோரு மூஞ்சுமூடி, மொக்கைப்பதிவுல தார்மீக ஆதரவு கொடுக்க போட்ட ஒரு மொக்கையான பின்னூட்டம் இன்னும் மொக்கையாவே இருக்கு...அதனால அந்த மொக்கையை காம்பண்ஸேட் பண்ண இன்னோரு மொக்கை பதிவை போடலாம்னா இன்னைக்கு நாள் பூரா மொக்கையாவே ஓடிப்போச்சு....

இதற்க்கு திராவிட தமிழர்கள் பதில் சொல்வார்களா ? (இப்படித்தான் $$$$$ நாங்க கேட்போம்...) பக்கத்து வீட்டு "டாக்" ஏன் நைட்டு புல்லா கொலைச்சுது, எருமை மேல காக்கா உக்காந்தா எருமை ஏன் அதுபாட்டுக்கு மேயுது, என்று ஏதாவது திராவிட தமிழகளை கேள்வி கேட்டு பதில் வாங்குறது ஒரு அடிக்ஷன் நேக்கு...

வியர்டுக்கு வரேன்..நேத்து ஒருத்தன் என்னை பார்த்து "வந்தேறி" அப்படீன்னுட்டான்...நான் டென்ஷன் ஆகிட்டேன்...டேய் என்னடான்னு கேட்டா...ஆமாம்..சில பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால இந்தியா ஆப்ரிக்காவோட இருந்ததாம்...அப்பாலிக்கா அது அப்படியே ரவா தோசை மாதிரி பிச்சிக்கினு வந்து ஆசியா கண்டத்தோட ஒட்டிக்கிச்சாம்...அப்படி ஒட்டுனதுல வந்த விஷயம் தான் நம்ம இமய மலையாம்....அப்போ நான் " ஆப்ரிக்க நாட்டு வந்…

ஏப்ரல் 22 - வலைப்பதிவர் சந்திப்பு.....

நம்ம பால பாரதி அங்கிள் வலைப்பதிவர் சந்திப்பை மீண்டும் நடத்துகிறார்...வழக்கம்போல பதிவர்களும் அனானிகளும் திரளாக கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது...

மேலும் சில பெரிய தலைகளும் கலந்துகொள்வார்கள் போல தெரிகிறது...நாம் கண்டிப்பாக அங்கே சென்று மொக்கை போட வேண்டும் என்று உள்ளம் துடிக்கிறது...

டிக்கெட்டை இப்போதே போட்டால் காசு குறைவாக இருக்கும் என்று மனம் எண்ணுகிறது...இருந்தாலும் அந்த நாளில் ஒரு அனானியின் மேரேஜ் வருகிறது...பரவாயில்லை...மேரேஜை தள்ளி வைக்க சொல்லுறேன் :))

ச்ச்ச...சும்மா வெட்டியா எழுதனும்னா எதை வேனாலும் எழுதலாமா...நிறுத்து நிறுத்து...உனக்கெல்லாம் கல்யாணம் ஆகி....
http://balabharathi.blogspot.com/2007/04/22.html
இந்தாங்க லிங்க்....மொக்கையை ஆரம்பிக்கலாமா ? இது ஒரு மொக்கைப்பதிவு...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU…