Posts

Showing posts from March, 2007

இந்த கசடுகளை இப்போதே தூக்கி எறியுங்கள்

இனிமேலும் பொறுக்க வேண்டாம். இந்த கசடுகளை தூக்கி எறிய இது தான் சரியான சமயம்..அழுக்குகள் நீங்கி இந்தியா தூய்மை பெறும்.

நான் சொல்வது ப்ளாஸ்டிக் குப்பைகளை. அவற்றை உபயோகப்படுத்துவதை தவிருங்கள். இவற்றால் இந்திய மண்ணுக்கு நிரந்தர அழிவு.

பி.கு: ஜஸ்ட் லைக் தட் ஒரு கும்மி.

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

நவ்ரச நாயகன் திராவிட் ' பராசக்தி ' பாணியில் பேசினால்?!!

"உலகக் கோப்பை. பல விசித்திரமான போட்டிகளைச் சந்தித்திருக்கிறது.. விசித்திரமான ஆட்டக்காரர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் , இந்தப் போட்டி விசித்திரமும் அல்ல. நான் விசித்திரமான ஆட்டக்காரனும் அல்ல. போட்டிகளிலே கலந்து கொண்டு சர்வசாதாரணமாக தோல்விகளை எந்தக் கேவலமும் இன்றி் தோளிலே சுமந்து வரும் சாதாரண இந்திய கேப்டன் தான் நான்.

பங்களாதேசிடமும் , இலங்கையிடமும் தோற்றேன். உலகக் கோப்பையைத் தவற விட்டேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். பங்களாதேசிடமும் இலங்கையிடம் தோற்றேன் - அவர்களிடம் தோறக் வேண்டுமே என்பதற்காக அல்ல. ஆனால் நேரு வகுத்த பஞ்சசீலக் கொள்கையின் படி அண்டை நாடுகளோடு அன்யோன்யமாகப் பழக வேண்டுமே என்பதற்காக. உலகக் கோப்பையைத் தவற விட்டேன். அது தூக்குவதற்கு சிரமமாக இருக்கிறதென்பதற்காக அல்ல. ' தன்னைப் போல பிறரையும் நேசி ' என்று இயேசுபெருமான் சொன்னதை மற்றவர்களுக்கும் உணர்த்துவதற்காக.

உனக்கேன் அக்கறை ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன். ஆறு ஃபீலடரை ஆஃப்சைடில் நிறுத்தி விட்டு பந்து போடச சொன்னால் லெக்ஸ்டம்புக்கு…

சபரி - திரைவிமர்சனம் :))

சேலம் சந்திரசேகர் (பாவம் இந்தாளு) தயாரிப்பில் சுரேஷ் டைரக்ஷனில் வந்துள்ள இந்த சபரி ( அரசு படத்தை டைரக்ட் செய்தவர்), கேப்டன் விஜயகாந்தின் 149 ஆவது படம். பத்தோட பதினொன்னு அத்தோட இது ஒன்னு என்றில்லாமல் இந்த படத்தில் உலகத்திலேயே யாரும் செய்யாத ஒரு மாற்றத்தை கேப்டன் விஜயகாந்த் செய்துள்ளார்...அதாவது போலீஸ் / கலெக்டர் / உள்துறை செயலாளர் / ப்ரொபசர் போன்ற வேடங்களை விடுத்து இந்த படத்தில் டாக்டராக ( இலங்கை தமிழில் டொக்டர்) களம் கண்டுள்ளார் நமது கேப்டன்..

படத்தில் ஜோதிர்மயி மற்றும் மாளவிகா நாயகிகளாக நடித்து(?)ள்ளார்கள்...இது பற்றி விவாதிக்க எதுவுக் இல்லை என்றாலும் (??) இதை பற்றி கண்டிப்பாக சில விஷயங்கள் சொல்லியே ஆகவேண்டும்....நாயகி ஜோதிர்மயியின் கதாபாத்திரம் மிகவும் கொடுமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது....அவங்க டூவீலர் லைசென்ஸ் பெற எட்டு போட முடியாமல் பதினொன்று போட்டு லைசென்ஸ் தேர்வில் பெயில் ஆவது மிகவும் சோகமான காட்சி...பெண்ணியத்துக்கும் இது எதிரான காட்சி....பா.ம.க மகளிர் அணியினரை நினைத்து ஏசி குளிரிலும் வியர்வை வந்திட்டது எனக்கு...

நரசிம்மா படத்தில் கரண்டுக்கே ஷாக் கொடுத்து நம்மை அதிர்ச்சியில் உறைய…

நான் ரொம்ப வியர்டுங்க (Wierd) விட்ருங்க...

வியர்டு ஆட்டத்துக்கு கார்த்திக் ப்ரபு கூப்டாக...சுடர் ஆட்டத்துக்கு லக்கி லூக் கூப்டாக..அப்புறம் ஏதோ ஆட்டத்துக்கு ரிச்மண்ட் தமிழ் சங்கத்துக்காரங்க கூப்டாக...கடைசியில் இப்போதான் கொஞ்சம் நேரம் கிடைச்சுது...சரி அப்படியே லேட்டஸ்ட் ஆட்டமான வியர்டு ஆட்டத்துல கொஞ்சம் இறங்கினா என்னான்னு வந்துட்டேன்...

சில பல வியர்டுகளை நீங்களும் பார்த்திருக்கலாம்...பேசியிருக்கலாம்...ஆனா டோட்டலா வியர்டான ஆளு இருக்காமுன்னா அது நாந்தானுங்கோவ்...சரி அப்பாலிக்கா அதுல ஒரு அஞ்சே அஞ்சு எடுத்து பட்டியல் போடோனுமாமே...போட்டுருவம்...

சாப்பாட்டு விஷயம்

கையில அமவுண்டு சேர்ந்தவுடனே ஸ்டார் ஹோட்டல்லதான் சாப்பிடுவேன், பப்புல தான் பிண்ட் பியர் அடிப்பேன் அப்படீன்னு போவாங்க பலபேர்...ஒரு முறை நான் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வந்துட்டு மறுபடி ப்ராஜக்ட் டைட்டானதால சிங்கப்பூரில போய் ஒரு மாதம் Singtel நிறுவனத்தில ட்ரெயினிங் போய்ட்டு, திரும்ப சிட்னி போறதா ப்ளான்...2005 மே மாசம்னு நினைக்கிறேன்....பெங்களூர் இண்டர்மீடியட் ரிங் ரோடுன்னு ஒரு ரோடு இருக்கு...அங்கே கட்டிட வேலை செய்யுறவங்களுக்கு ஒரு தள்ளுவண்டியில கூழ் + மோர் எல்லாம் விற்ப்ப…

தமிழ்மணம்: அண்மையில் மறுமொழியப்பட்ட புலம்பல்கள்

சில புலம்பல்கள் வெளியில் இருந்து பார்ப்பதற்க்கு பயங்கர காமெடியா இருக்கும்...ஆங்காங்கே சில புலம்பல்கள் தமிழ்மணத்தில் காணக்கிடைக்கத்தான் செய்யும்...புலம்புவதற்க்காகவே ஒரு பதிவு இருக்கிறதென்றால் அது தமிழ்மணத்தின் மறுமொழி மட்டுறுத்தல் ஏற்ப்பாட்டை அறிவிக்க வைத்துள்ள பதிவுதான்....

இங்கே பலருக்கு மறுமொழி நிலவரம் வலது பக்க பட்டையில் தெரியவில்லை என்றால் சாப்பாடே இறங்காது...மற்ற பதிவுகள் எல்லாம் அடித்து தூள் கிளப்பிக்கொண்டிருக்கையில் தனது பதிவின் மறுமொழி தெரியவில்லை என்று வருகின்ற ஸ்ட்ரொமக் பர்னிங்கில் அனல்மின்சாரமே தயாரிக்கலாம்...ஒரு சில புலம்பல்களையும் அதற்கு என்னுடைய கமெண்டுகளையும் போட்டுள்ளேன்..

// கவனிக்கவும் //

இவர் ரொம்ப பொலைட்டான ஆளு...சும்மா அப்படியே ஒரு ரெக்வஸ்ட்டா தட்டி விடுறாரு...

// ஆவன செய்ய வேண்டுகிறேன் //

அவர் என்ன ஸ்கூல் ஹெட்மாஸ்டரா, டி.சி கொடுக்க ஆவண செய்ய கடிதம் எழுதுறீங்க

// மட்டுறுத்தல் ஏற்ப்பாடு செய்துவிட்டேன். உடனே தெரியவைக்கவேண்டும் //

அது என்ன ப்ரூ இண்ஸ்டண்ட் காபியா, உடனே வரதுக்கு

// தயவு செய்து கவனிக்கவும்//

கெஞ்சராருப்பா...செய்யுங்களேன்...

// இந்த பிரச்சனையை சரி செய்து வைக்கும…

ஆன்சைட் ரெகுலர் பதிவர்கள் / அனானிகள் கவனத்திற்க்கு

எல்லாருக்கும் வணக்கம்......உங்கள் எல்லோரோடும் பேசனும் என்று ஒரு திடீர் ஆசை...உங்கள் மொபைல் எண்ணையோ / லேண்டு லைன் எண்ணையோ எனக்கு தாருங்கள்...மொக்கை போட சரியான நேரத்தையும் அளியுங்கள்....குறிப்பிட்ட நேரத்தில் அழைத்து அறுக்கிறேன்..

என்னோட நம்பர் +91 98805 97061. இந்த எண்ணுக்கு உங்கள் நம்பரை எஸ்.எம்.எஸ் அடிங்க. அல்லது என்னோட மின்னஞ்சலுக்கு உங்கள் நெம்பரை ஐ.எஸ்.டி கோடு உடன் தாருங்க...


குறிப்பாக

கனடா
சூடான்
சிங்கை
யூ.எஸ்
மற்றும்
துபாய்

நல்லதொரு மொக்கைக்கு தயாராகுங்கள்:))

தீபாவளி = தீபாவலி !!!

தீபா : திரைவிமர்சனம்படத்தைடி.வி.டியில்பார்க்கநேர்ந்தது...நேரம்கிட்டத்தட்டஅதிகாலை....அரைத்தூக்கம்....ஆங்காங்கேபார்ஸ்ட்பார்வர்ட்அடித்துபார்த்ததால்...படத்தைபாதிபார்த்தேன்என்றால்அதுஉண்மையானதொருகூற்றுதான்...அதனால்தான்தீபாவளி(லி) படத்தை "தீபா" விமர்சனம்என்றுசொல்லுகிறேன்...படத்தைபற்றியஒருக்விக்லுக்...டைரக்டர்லிங்குசாமிதான்தயாரிப்பாளர்....எஸ்.எழில்இயக்கம்...யுவன்ஷங்கர்ராஜாஇசை...பெருத்தஎதிர்பார்ப்போடுதான்பார்க்கஆரம்பித்தேன்...எல்லாநேரமும்நமதுஎதிர்பார்ப்புகள்நிறைவேறுவதில்லையே...என்னசெய்ய...படத்தில்ஜெயம்ரவி / பாவனாஇணைந்துநடித்திருக்கிறார்கள்...விஜயகுமார்ஒருமொக்கையானபாத்திரத்தில்நடித்திருக்கிறார்...வையாபுரிஇருக்கிறார்...மகாநதிஷங்கர்இருக்கிறார்...வேறுயார்யாரோஇருக்கிறார்கள்...அதைவிடுங்க...முக்கியமானவிஷயத்துக்குவருவோம்...நம்மஜெயம்ரவிக்குஇந்தபடத்தில்ப்ரமோஷன்கிடைத்திருக்கிறது....என்னப்ரமோஷன்என்றுகேட்கிறீர்களா ? கொஞ்சம்அதிர்ச்சியாகத்தான்இருக்கும்..அதாவதுமுந்தையபடங்களில்பைவாக்போய்க்கிட்டிருந்தார்...இந்தபடத்தில்எதுக்கெடுத்தாலும்ப்ளையிங்தான்...நோவாக்கிங்...பைட்சீன்களில்கயிறைகட்டிபறக்கவைத்திர…

இதனால் சகலமானவர்களுக்கும்

கேட்டுக்கொள்வதுஎன்னவென்றால்அதர்அனானிஆப்ஷன்எனேபிள்செய்யுங்கப்பா...கமெண்ட்மாடரேஷன்போடுங்கபோடாதீங்க...அதுஉங்கஇஷ்டம்...மணிகண்டன்வெச்சுருக்கஉலககோப்பைபரிசுபோட்டியில்பின்னூட்டம்போடமுடியல..மற்றபடிஅனானிஆப்சன்இல்லாதநல்லஇடுகைகளிலும்பின்னூட்டம்போடமுடியல...கொஞ்சம்பரிசீலிக்ககூடாதாதோழர்களேதோழியரே.இந்தபதிவைக்கூடமின்னஞ்சலின்மூலமாகத்தான்போடுறேன்...அ.மு.கதோழர்கள்அல்ரெடிஅனானிஆப்ஷன்விட்டுவெச்சுஇருப்பாங்க...சிலபேர்விவரம்புரியாமஅனானிஆப்சன்தராமஇருக்காங்க. அவங்களுக்குஇந்தபதிவுசமர்ப்பணம்.அதர்அனானிஆப்சன்உங்கபதிவுலகொடுத்தா, எனக்குபின்னூட்டத்தில்தெரிவியுங்க...ரங்கனாதன்ஸ்ட்ரீட்சரவணாஜ்வல்லரியிலசவரனுக்கு 35 ரூபாதள்ளுபடிஎன்னுடையமுயற்சியாலவாங்கிதரேன்.. ######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIAT…

அதர் அனானி

எனேபில் ச்ய்யுங்க ######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

விகடன் சந்தா ஆபர்

Image
<