செல்லக்குட்டி கங்குலி...
கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவர் நமது கங்குலி...இடையில் சிறிது தொய்வு ஏற்ப்பட்டாலும், கடுமையான போராட்டத்துக்கு பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ள கங்குலியிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம் அவரது போராட்ட குணம்...
இந்த வங்கத்து சிங்கத்திடம் சிலருக்கு / ஏன் பலருக்கு பிடிக்காத குணம் அவரது பிடிவாதம்... க்ரெக் சேப்பலை மதிக்கவில்லை, ப்ராக்டீஸுக்கு வரவில்லை, டாஸ்போட வரவில்லை என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான காரணங்கள் ஒருவரின் கிரிக்கெட் வாழ்வை அஸ்தமனம் செய்ய...அணியின் பர்பாமென்ஸ் சரியில்லை என்றால் சரி, ஒருவரின் தனிப்பட்ட பார்மை காரணம் காட்டி அவரை அணியில் இருந்தே தூக்குவது (நிரந்தரமாக) - மிகவும் வருந்தத்தக்கது...ஏன் டெண்டுல்கர் கிட்டத்தட்ட ஒரு வருடகாலம் பார்ம் அவுட் ஆக இல்லையா ? அவரை நிரந்தரமாக நீக்கினீங்களா நீங்க...ஏன் கங்குலிக்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை ? அணி சிறப்பாக தானே செயல்பட்டுவந்தது..(ஆங்காங்கே / அவ்வப்போது சில தோல்விகள் இருந்தாலும்...)
இந்தியாவின் சிறப்பான டெஸ்ட் கேப்டன் (உள்நாட்டிலும் / வெளிநாட்டிலும்) என்கிற சாதனை அவ்வளவு விரைவாக அடைந்துவிடக்கூடியதா ? உலகக்…